Vaathi Coming-க்கு Dance ஆடிய Tamilnadu Team! Syed Mushtaq Ali வெற்றி கொண்டாட்டம் | OneIndia Tamil
2021-02-01 1,256
Tamilnadu team celebrates with Vathi Coming song after winning in Syed Mushtaq Ali Cup
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி தமிழக அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.